தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி காளிதாஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உடலை கைப்பற்றி சுவாமிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலையில் பலத்த காயங்களுடன் வீட்டு வாசலில் ரத்த வௌ்ளத்தில் ரவுடி காளிதாஸ் இறந்து கிடந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம்…. ரவுடி படுகொலை… அதிர்ச்சி…
- by Authour
