கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவிலில் உள்ள கடம்பவனேஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நாளை(வெள்ளிக்கிழமை) குளித்தலை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த வி்டுமுறை நாளுக்கு பதிலாக வரும் 27ம் தேதி(சனிக்கிழமை) குளித்தலை தாலுகா பள்ளிகளுக்கு வேலை நாளாக இருக்கும்.
இந்த தகவலை கரூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.