ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாக்கப்பட்டுள்ளது புலி. சிறுத்தை.கரடி. செந்நாய்.. யானை காட்டெருமை. போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளது இந்த நிலையில் தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் உணவு மற்றும் தண்ணீருக்காக வனவிலங்குகள் அவ்வப்போது பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளின் உலா வருகின்றன. இந்நிலையில் டாப்ஸ்லிப் சாலையில் குட்டிகளுடன்
காட்டெருமை கூட்டம் குட்டிகளுடன் உலா வந்து சாலையின் குறுக்கே நின்றது இதனால் வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் சாலையில் கடக்க முடியாமல் நின்றது இதனால் இவ்வலையாக பயணிக்க முடியாமல் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை புகைப்படம் எடுக்குவோ செல்பி எடுக்கவோ அருகில் சென்று தொடவோ முயற்சிக்க வேண்டாம் எனவும்,வனவிலங்குகளை துன்புறுத்தக் கூடாது எனவும்.
கவனமாக வன பாதையை கடக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.