கோவை தெற்கு ரோட்டரி சங்கத்திற்கு, ரோட்டரி மாவட்ட ஆளுனர் விஜயகுமார் (21.2.2024) வருகை புரிந்தார். சங்க செயல்பாடுகளை பார்வையிட்டதுடன் பல்வேறு நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.
மலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கோவை தெற்கு ரோட்டரி சங்கத்தால் 9 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள உணவுக்கூட கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புறையாற்றினார். மேலும் ஒவட்கை வாட்டர்
பியூரிபையரும் பள்ளிக்கு வழங்கப்பட்டது . பள்ளிக்கு, மாணவர்கள் மாற்றுத் திறனாளிகள் எளிதில் பாடம் கற்க வசதியாக ஸ்மார்ட் டி.வி 50 ஆயிரம் செலவில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஞோட்டரி இயக்க மாவட்ட இயக்குனர் கோகுல்ராஜ், துணை ஆளுநர் ரமேஷ், பிரதிந்திநல்லட -தம்பி, குதிகோவை தெற்கு ரோட்டரி சங்க தலைவர் ராஜசேகரன், செயலாளர் பொன்ராஜ், பொருளாளர் தங்கராஜ், ஆவனி சுவாமிநாதன், திருஷ்ணகுமார், கல்யாண்குமார், பாலசுப்ர மணியம், யுவராஜ் பன்னீர் செல்லம், ரவிச்சந்திரன், சத்தியேந்திரன், சாக்வேல்- -ராஜ், மற்றும் கற்பகம் பல்கலை கழக படுதிகித்தார். தமிழரசி, ஆதி. பாண்டியன், சுந்தரேஸ்வரி, பள்ளி தலைமை ஆசிரியை சே சரோசினி, தெய்வநம்பி, க மாரிமுத்து, ஜெயது, அதா, தேவராஜ், குமாரசாமி, கவிதா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.