கோவை , பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற கோவை தெற்கு மாவட்டக் கழக சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நேர்காணலை நடத்த வருகை தந்த கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில்பாலாஜியை கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளர்
தொண்டாமுத்தூர் ரவி ஆகியோருடன் இணைந்து வரவேற்று, நிகழ்வில் கலந்து கொண்டனர்.
உடன் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், நகர –
ஒன்றிய – பேரூர் செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்