கோவை, பொள்ளாச்சி வால்பாறை சாலை ஓம் பிரகாஷ் தியேட்டர் அருகே அரசு மதுபானக் கடை பின்புறம் தொண்டாமுத்தூர் பகுதி சேர்ந்த அரவிந்த் மற்றும் மோதிரபுரம் பகுதியைச் சேர்ந்த விமல் தனியார் மதுபானம் கூடத்தில் பணிபுரியும் பைசல் மூவருக்கும் ஏற்பட்ட தகராறில் அரவிந்தை விமல், பைசல் இருவரும் கொடூரமாக தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். சம்பவ இடத்தில் அரவிந் உயிரிழந்தார் இதை அடுத்து தகவல் அறிந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் அரவிந்த் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரத
(குற்றவாளி பைசல்)
பரிசோதனைக்கு வைத்துள்ளனர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட விமல் பைசல் ஆகியோரை போலீசார் கிழக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை கொண்டு வருகின்றனர். பொள்ளாச்சியில் கொலை சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.