கோவை, பொள்ளாச்சியில் மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பொள்ளாச்சியில் கடந்த 2018ம் ஆண்டு தினேஷ்குமார் என்பவர் தனது மனைவியை கொலை செய்துள்ளார். வழக்கில் தினேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனையுடன், ரூ.5000அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.