கோவை குண்டு வெடிப்பு கைதிNS அக்கீம் (46 வயது) உடல் நலக்குறைவாக மரணம்.கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 40வது குற்றவாளி குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் இருந்து வந்தார் இவருக்கு
ஒரு வருடங்களுக்கு முன்பு மூளையில் கேன்சர் நோய் தொற்று ஏற்பட்டதால்
இவருக்கு சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் மூளையில் அறுவை சிகிச்சை பெற்று வந்த நிலையில்
சிகிச்சை பலன் அளிக்காமல்
கோவை உக்கடம் ஜி எம் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை மரணமடைந்தார்
இவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.