கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சியில் அரசு மருத்துவமனை எதிரில் கழகத் தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் நீர்மோர் பந்தலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளர் டாக்டர் R. மகேந்திரன் சார்பில் ஏற்பாடு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதில் பொது மக்களுக்கு தேவையான இளநீர் தர்பூசணி
வெள்ளரிக்காய் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா, நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன்,துணைத் தலைவர் தர்மராஜ் நாச்சிமுத்து மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர் ,தர்பூசணி ,வெள்ளரிக்காய் , மோர் ஆகியவற்றை வழங்கினர்.