கோவை கோவை மாநகராட்சியின் 2023-24 ஆண்டிற்கான பட்ஜெட்டை மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று தாக்கல் செய்தார். இதில் மாநகராட்சி வருவாய் 3,018.90 கோடி ரூபாய் என்றும், செலவினம் ரூ.3,029.07 கோடி என்றும், வருவாய் பற்றாக்குறை ரூ.10¼ கோடி என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
