Skip to content
Home » கோவையில் பார் ஊழியருக்கு கத்திக்குத்து….பாரை சூறாடிய 11 பேர் கைது…

கோவையில் பார் ஊழியருக்கு கத்திக்குத்து….பாரை சூறாடிய 11 பேர் கைது…

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த புத்தூர் ரோட்டில் தமிழக அரசு நடத்தும் மதுபான பார் செயல்பட்டு வருகிறது இந்நிலையில் 5 பேர் கொண்ட குழு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்தது அங்கு அவர்கள் ஒன்றாக உட்கார்ந்து கொண்டு மது அருந்தினார்கள் அப்போது அவர்களுக்கு ஊழியர் பழனியப்பன் என்பவர் சப்ளையராக இருந்தார் .இந்நிலையில் அந்த கும்பல் இரவு 10 மணியான பிறகும் அங்கிருந்து புறப்படவில்லை எனவே பழனியப்பன் நீங்கள் கிளம்பினால் வசதியாக இருக்கும் கடையை மூட வேண்டும் என்று கூறியுள்ளார் இதற்கு அந்த கும்பல் ஒப்புக்கொள்ளவில்லை பழனிய பெண்ணிடம் மேலும் மது பாட்டில் கேட்டு தயார் செய்தது இதற்கு அவர் மறுத்து விட்டார். எனவே ஆத்திரமடைந்த கும்பல் பீர் பாட்டினால் சரமாரியாக பள்ளி விற்பனை தாக்கியது இதில் பழனியப்பனுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது எனவே சக ஊழியர்கள் திரண்டு வந்து நியாயம் கேட்டனர். இதற்கிடையே அந்த கும்பலில் இருந்த ஒருவர் தேவராயபுரத்தை சேர்ந்த சிலருக்கு போன் செய்தார் அடுத்த சில நிமிடங்களில் மேலும் ஏழு பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தது. அப்போது அவர்கள் மதுபான கூட்டத்தில் இருந்த டேபிள் சேர் அடித்து உடைத்து சூறையாடி விட்டு தப்பி சென்றனர் இதனை தொடர்ந்து பழனியப்பனை சக ஊழியர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு தலையே ஆறு தையல் போடப்பட்டுள்ளன. இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இதில் தேவராயபுரத்தை சேர்ந்த நொயில் கார்த்திக் என்பவர் தலைமையில் புத்தூர் மதுபானம் பேருக்கு வந்த கும்பல் வன்முறை வெறியாற்றத்தில் ஈடுபட்டது. விசாரணையில் தெரிந்து வந்தது இதை தொடர்ந்து போலீசார் தேவராயபுரத்தில் கேடுதல் வேட்டை நடத்தினர் இதில் 11 பேர் சிக்கினார்.

அப்போது அவர்களிடம் 4 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.அதன் பிறகு தொண்டாமுத்தூர் போலீசார் மேற்கொண்ட 11 பேரையும் காவல் நிலையத்தில் அழைத்து சென்று விசாரித்தனர் இதில் அவர்கள் தேவராயபுரத்தை சேர்ந்த நொய்யல் கார்த்திக்( வயது 29) புதுக்கோட்டை ஆவுடையார் கோவில் வீரசேகரன்(29) நரசிபுரம் பிரகாஷ்(27) தேவராயபுரம் மகாவிஷ்ணு என்ற சபரி(19) அரிகரன்(19) பாரதி கண்ணன்(22) அருணகிரி(19) வாஞ்சிநாதன்(21) சந்தோஷ் குமார்(21) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரிய

வந்தது. இதைத் தொடர்ந்து புத்தூர் மதுபான பாறை சூறையாடி சப்ளையர் பழனியப்பனை மண்டையை உடைத்ததாக தொண்டாமுத்தூர் போலீசார் மேற்கொண்ட 11 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அழைத்தனர் நொய்யல் கார்த்திக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது இதற்கு பார்ட்டி கொடுப்பதற்காக அவர் நண்பர்களுடன் நேற்று இரவு மதுபான பாகுக்கு வந்துள்ளார் அப்போதுதான் மேற்கண்ட சம்பவம் நடந்துள்ளது இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!