Skip to content
Home » கோவைக்கு வந்த அமைச்சர் உதயநிதிக்கு பிரமாண்ட வரவேற்பு.. படங்கள்

கோவைக்கு வந்த அமைச்சர் உதயநிதிக்கு பிரமாண்ட வரவேற்பு.. படங்கள்

  • by Senthil

திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ  அமைச்சரான பிறகு  முதன் முதலாக நேற்று இரவு கோவை வந்தார். இன்று காலை 11 மணியளவில் நேரு உள் விளையாட்டு அரங்கில்  ஆய்வு மேற்கொள்கிறார்.  அதைத்தொடர்ந்து  கலெக்டர் அலுவலகத்தில் விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் சிறப்பு திட்டங்கள்  குறித்து ஆலோசனை கூட்டத்திலும் அதன் பின்னர் கொடிசியா வளாகத்தில் நடைபெறும் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். முன்னதாக கோவை மாநகருக்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!