Skip to content
Home » மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர்…..

மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர்…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *