Skip to content

கோடை வெயில்… ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களுக்கு மூலிகை நீர் மோர்…

கோடை வெப்பம் அதிகரித்து வருவதை யொட்டி கோடை வெப்பத்தின் தாக்கத்தில்லிருந்து கோயிலுக்கு வரும் பக்தர்களை காக்கும் பொருட்டு இன்று வெள்ளிகிழமை முதல் மூலவர் மூலஸ்தானம் அருகில் பக்தர்களுக்குமருத்துவ குணம் நிறைந்த மூலிகை நீர்மோர் கோடை காலம் முழுவதும் வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. கோவில் இணை ஆணையர் செ.சிவராம்குமார் முன்னிலையில் கோயில் பணியாளர்கள் பக்தர்களுக்கு மூலிகை நீர்மோர் வழங்கினார்கள்.

error: Content is protected !!