மகளிர் உரிமைத் துறை சார்பாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி திருவல்லிக்கேணி தொகுதியில் இன்று நடைபெற்றது. 100 கர்ப்பிணி பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்தியா உதயநிதி கலந்துகொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.