ஆனைமலை புலிகள் காப்பகம் ஆறு வனச்சரகம் கொண்ட பகுதியாகவும் இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் உலாந்தி வனச்சரகம் டாப்ஸ்லிப் ஆகும் இப்பகுதியில் யானை சிறுத்தை புலி கரடி காட்டுமாடு மான் இனங்கள் மற்றும் அபூர்வ இனம் இருவாச்சி எனவும் பிற பறவை இனங்கள் வசித்து வருகின்றன இதை அடுத்து வனப்பகுதியில் அதிக நடமாட்டம் உள்ள மலைப்பாம்பு, சாரை நாகம்,மரம் விட்டு தாவும் பச்சை பாம்பு இனப்பெற
பாம்பு இனங்கள் வசித்து வருகின்றன தற்போது சீதோசன நிலை பனிமூட்டமாக உள்ளதால் வனப்பகுதியை விட்டு விட்டு நகர்ந்து பொதுமக்கள் கண்களில் தென்படுகிறது பாம்பு இனங்களின் ராஜா என கூறும் அபூர்வ இனமான கிங் கோபுரா என அழைக்கும் கருநாகம் தற்போது டாப்ஸ்லிப் பகுதிகளில் அதிகமாக தென்படுகிறது சுற்றுலா சென்ற பயணி எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வருகிறது.