இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதில் பாகிஸ்தானில் உள்ள அவருடைய ரசிகர்கள் அவரை சிறப்பிக்கும் விதமாக பலுசிஸ்தான் பகுதியில் அவரது உருவத்தை மணலில் மணற்சிற்பமாக உருவாக்கி உள்ளனர். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
