கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் அரசுப்பஸ்சும் காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டன.
இந்த சம்பவத்தில் கார் மற்றும் பஸ்சில் பயணம் செய்த 18 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் காருடன் மோதிய பஸ் அருகில் உள்ள தேவாலயத்தின் சுற்றுச்சுவரின் மீது மோதியதால் அந்த நுழைவாயில் சரிந்து பஸ்சின் மீது விழுந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன..