டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைந்தது., தேர்தல் பிரசாரத்திற்காக கடந்த 11ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கி, உச்சநீதிமன்றம் அவரை விடுவித்தது. மீண்டும் 1ம் தேதி சரணடைய வேண்டும். இந்த வழக்கு தொடா்பாக பிரசாரம் செய்யக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது. இந்த நிலையில் கெஜ்ரிவாலை தனக்கு உடல் நலப்பரிசோதனை செய்ய வேண்டி உள்ளது. எனவே மேலும் ஒரு வாரம் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். அது ஏற்கப்படுமா என்பது ஓரிரு நாளில் தெரியவரும்.