முதலமைச்சரின் காலை உணவு திட்டம்’ வழங்கி மாணவர்களின் பசிப்பிணி போக்கிய திராவிட நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாசிகளுடன், தமிழ்நாடு துணை முதலமைச்சர், நம்பிக்கை நாயகர், இளம் தலைவர்
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பொதுமக்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளில் ஒன்றாக, இன்று, கரூர் மாவட்ட இளைஞரணியின் சார்பாக, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் .சி.கே.ராஜா
ஏற்பாட்டில், கரூர் வடிவேல் நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில், 467 மாணவச் செல்வங்களுக்கு, அவர்கள் பயன்படுத்தும் வகையில் நோட்டு புத்தகங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்று மாணவர்களுக்கு புத்தகங்கள் -தண்ணீர் பாட்டில்கள் வழங்கினார்.