Skip to content

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்… அமைச்சர் செந்தில்பாலாஜி அழைப்பு..

நாளை நடைபெறும், அருள்மிகு மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு ஏற்பாடுகளை பார்வையிட்டு, அங்கு நடைபெறும் அன்னதான நிகழ்வை துவக்கி வைத்த போது..

கோவை மாவட்டத்தின் பெருமைகளில் ஒன்றான அருள்மிகு மருதமலை

சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழாவில் கோவை மக்கள் அனைவரும் பங்கு பெற

மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
V. செந்தில்பாலாஜி  அழைப்பு விடுத்துள்ளார்.

Tags:
error: Content is protected !!