Skip to content

கரூர் மாவட்ட அயலக அணி தலைவர் மறைவு…. அமைச்சர் செந்தில்பாலாஜி இரங்கல்…

கரூர் மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னோடி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யா கே.வி.ராமசாமி புதல்வரும், கரூர் மாவட்ட அயலக அணி தலைவருமான   K.V.R வெங்கடேஷ்  இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கழகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!