தங்கம் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 5390க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 அதிகரித்து ரூ.43, 120க்கு விற்பனை செய்யப்பகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
