தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு ஆணியராக சரவணகுமார் நியமிக்கப்பட்டார் தற்போது அவருக்கு பதிலாக ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த சுதா என்பவர் தற்பொழுது கரூர்
மாவட்டத்திற்கு ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கரூர் நகராட்சியாக இருக்கும் பொழுது ஆணையராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.