தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னிலையில் கரூர், மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி, கவுண்டன்புதூர் அதிமுக செயலாளர் குழந்தைவேல் தலைமையில், எஸ்.கணேசன், ஜி.நாகராஜ், ரமேஷ், சவினாஷ், ஜோஸ்வா, கவியரசு, ரஞ்சித், .லோகநாதன், .காளிதாஸ், சத்தியராஜ், திரு.சபரீஸ்வரன், சுப்பிரமணி ஆகியோர் திமுகவில் இன்று இணைந்தனர்.
மேலும் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கார்த்திக், அமைப்பாளர் பி.தங்கராஜா
ஆகியோர் தங்களை இன்று திமுகவில் இணைந்து கொண்டனர். கூட்டுறவு தொமுச செயலாளர் ஆர்.சரவணன், பண்டகசாலை தொமுச செயலாளர் குமார் உடனிருந்தனர்.