Skip to content

கருணாநிதி நினைவிடம் 26ம் தேதி திறப்பு…..

  • by Authour

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் கருணாநிதி நினைவிடம்  ரூ.39 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இதன் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து வரும் 26ம் தேதி நினைவிடத்தை, தமி்ழக  முதல்வர் மு.க. ஸ்டாலின்  திறந்து வைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *