திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், காட்டூர் S.K.மஹாலில் இன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் கலந்து கொண்டார் . பின்னர் சீர்வரிசை பொருட்களை வழங்கி, வாழ்த்தினார். இந்நிகழ்வில், மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார்
, மாநகராட்சி துணை மேயர் .ஜி. திவ்யா, மண்டல தலைவர் மதிவாணன், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.