Skip to content

கர்நாடக தேர்தல்….72.67% வாக்குப்பதிவு

கர்நாடக சட்டசபைக்கு  நேற்று  ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.  224  தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. திட்டமிட்டப்படி ஓட்டுப்பதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கி மாலை வரை நடந்தது.  மொத்தம் 1½ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த தேர்தலில்  72.67% வாக்குகள் பதிவானது.தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் பல கணிப்புகள் தொங்கு சட்டசபை அமையும் என தெரிவித்துள்ளது.  ஓட்டு எண்ணிக்கை வரும் 13ம் தேதி நடக்கிறது. அன்று மாலை கர்நாடகத்தில் ஆட்சி அமைப்பது யார் என தெரியவரும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!