Skip to content

கான்பூர் டெஸ்ட்…..மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து

  • by Authour

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில்  சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது.முதல் டெஸ்ட்டில் சென்னையில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கான்பூரில் நடைபெற்றுவரும் 2வது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி 35 ஓவர் முடிவில் 107/3 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.பின்னர் மழை அதிகரிக்கவே முதல்நாள் ஆட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டத

வங்கதேசம் ஸ்கோர் கார்டு

ஜாகிர் ஹசன் – 0

ஷத்மன் இஸ்லாம் – 24

நஜ்முல் ஹொசன் ஷண்டோ – 24

மொமினுல் ஹக் – 40 *

முஷ்பிகுர் ரஹிம் – 6 *

இந்தியாவின் பந்துவீச்சு

இந்தியா சார்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளும்  அஸ்வின் 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

ஏற்கனவே இந்தத் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் இருக்கிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!