பாஜக எம்.எல்.ஏவும், பாஜக மகளிர் அணி தேசிய தலைவியுமான வானதி சீனிவாசன் இன்று சென்னையில் பேட்டி அளித்தார். அவர் கூறும்போது, நாடாளுமன்ற தேர்தலுக்காக ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளிடமும் ஆதரவு கேட்போம், அது எங்களின் வேலை.
இவ்வாறு அவர் கூறினார்.