கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 38 பேர் பலியாகி உள்ளனர். இந்த கள்ளசாராயத்தை விற்றதாக கண்ணுகுட்டி (எ) கோவிந்தராஜ் ,அவரது மனைவி விஜயா , அவரது தம்பி தாமோதரன் ஆகிய மூவரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரையும் படத்தில் காணலாம். இது தவிர மேலுமை் 10 பேரை பிடித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.
