Skip to content
Home » கருணாநிதி நாணயம்….. ரஜினியிடம் வழங்கிய திமுக

கருணாநிதி நாணயம்….. ரஜினியிடம் வழங்கிய திமுக

  • by Senthil

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி  கடந்த ஞாயிற்றுக்கிழமை  கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது.   அந்த நாணயம் இன்று நடிகர் ரஜினிகாந்துக்கு  வழங்கப்பட்டது. திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து இந்த  நாணயத்தை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!