மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் தீர்த்தவாரி கொட்டகை அமைக்க மயிலாடுதுறை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை நடைபெற்றது. எம்எல்ஏ ராஜகுமார் அடிக்கல் நாட்டி பணியை
தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.