நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேருவை திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு துறையூர் சட்டமன்ற தொகுதியில் புத்தனம்பட்டி,கோட்டூர், அபிநமங்கலம், பகலவாடி, காளிப்பட்டி, அம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தி
உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.எம்.எல்.ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன் ஸ்டாலின் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.