Skip to content

ஜூன் 24-25ம் தேதிகளில் உணவுத்திருவிழா…. எம்பி கனிமொழி அறிவிப்பு…

  • by Authour

சென்னையில் வரும் ஜூன் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் உணவுத்திருவிழா நடைபெற இருப்பதாக திமுக எம்.பி கனிமொழி அறிவித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழ்நாடு அரசு மற்றும் UNHCR & OfERR அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் சென்னை செம்மொழிப் பூங்காவில், வருகின்ற ஜூன் 24 மற்றும் 25 அன்று நடைபெறவிருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் உணவுத் திருவிழாவில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள அழைக்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *