உச்சநீதிமன்றம் உயர் நீதிமன்றங்களில் உயர் ஜாதி பார்ப்பன நீதிபதிகள் ஆதிக்கம் தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்ட சமூக மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து இன்று கரூர் மாவட்ட திராவிட கழகம் சார்பாக கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதனை கண்டித்து பல்வேறு கோஷம் எழுப்பப்பட்டன ஆர்ப்பாட்டத்தில் தலைமை மாவட்டத் தலைவர் ஆசிரியர் குமாரசாமி,மாவட்ட செயலாளர் காளிமுத்து,மண்டல செயலாளர் ராஜு,மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
