சென்னை ஐகோர்ட் நீதிபதி குமரேஷ்பாபு . இவர் அபிராமபுரத்தில் வசித்து வருகிறார். இவரது மகள் ரியா குமரேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த அபிராமபுரம் போலீசார் நீதிபதி வீட்டுக்கு சென்று ரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.