ஜார்கண்ட் மாநிலத்தில் வரும் நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தலை ஒட்டி பெறுப்பு டிஜிபியாக இருந்த அனுராக் குப்தாவை சில தினங்களுக்கு முன் தேர்தல் ஆணையம் மாற்றியது. அதைத்தொடர்ந்து புதிய டிஜிபியாக அஜய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
