Skip to content

ஜார்கண்ட், வயநாடு…. காலை 9 மணி வரை 13.04% வாக்குப்பதிவு

  • by Authour

ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்திற்கு 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.  மொத்தம் உள்ள 81  தொகுதிகளில்  2 கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதல்கட்டமாக  இன்று 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.   காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 9 மணி வரை, அதாவது முதல்  இரண்டு மணி நேரத்தில்  ஜார்கண்ட் மாநிலத்தில் 13.04 % வாக்குகள் பதிவானது.

இதுபோல  பிரியங்கா காந்தி போட்டியிடும் கேரள மாநிலம் வயநாடு எம்.பி. தொகுதியிலும் 9 மணி வரை 13.04 % வாக்குகள் பதிவானது.  இரண்டு இடங்களிலும் மக்கள் ஆர்வமாக வாக்களிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!