நடிகர் ஜெயம் ரவி. தமிழ், தெலுங்கு உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவரது மனைவி ஆர்த்தி. இவர்களுக்கு 2009ல் திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து
வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளனர். இதுபற்றி நடிகர் ஜெயம் ரவி ஒரு விளக்க அறிக்கை அளித்துள்ளார். அதில், என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று அதில் கூறி உள்ளார்.