அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் போலிசார் கடந்த 2022 டிசம்பர் மாதம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர் அது கஞ்சா எடுப்பது தெரியவந்தது இதனையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த நபர் தலைவரானார் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கஞ்சா வழக்கில் தலைமறைவான புள்ளம்பாடியை சேர்ந்த கார்த்தி (28) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கார்த்தி ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலகால் கிராமத்தில் தங்கி இருப்பதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனையடுத்து ஜெயங்கொண்டம் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சிலகால் கிராமத்திற்கு சென்று கார்த்தியை கைது செய்தனர்.
