Skip to content
Home » ஜப்பானில் முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற ரஜினி ரசிகர் மன்றம்…

ஜப்பானில் முதல்வர் ஸ்டாலினை வரவேற்ற ரஜினி ரசிகர் மன்றம்…

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகருக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை “ஜப்பானுக்கு வருக வருக – ரஜினி ரசிகர் மன்றம் ஜப்பான்” என்ற பதாகையை ஏந்தி ஜப்பானிய ரசிகர் மன்றத்தினர் வரவேற்பு அளித்தனர்.

ஜப்பான் நாட்டில் ரஜினிக்கு ரசிகர்கள் பெருமளவில் உள்ள நிலையில், அரசியல் ரீதியான கருத்துகளை சமீபத்தில் ரஜினிகாந்த் தெரிவித்த நிலையிலும், அவரின் ரசிகர் மன்றத்தினர் வரவேற்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!