புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77வது பிறந்த நாளான இன்று திருச்சி, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி, BHEL அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ சிலை மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படங்களுக்கு.. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தார். மேலும் இனிப்புகள் வழங்கி வேஷ்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் செய்தார். மேலும் காலை உணவு அன்னதானமும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத் தலைவர் M.அருணகிரி, மாவட்ட கழகத் துணைச் செயலாளர் R.சுபத்ரா தேவி, திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் SS.ராவணன் SKD.கார்த்திக், துவாக்குடி நகர கழக செயலாளர் SP.பாண்டியன், கூத்தைப்பார் பேரூர் கழக செயலாளர் பி.முத்துக்குமார், பொன்மலை பகுதி கழகச் செயலாளர் M.பாலசுப்பிரமணியன், திருவரம்பூர் பகுதி கழக செயலாளர் S.பாஸ்கர் கோபால்ராஜ், அரியமங்கலம் பகுதி கழக செயலாளர் A.தண்டபாணி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் S.ராஜமணிகண்டன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் N.கார்த்திக், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மு.சுரேஷ்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் T.காசிராமன், மாவட்ட கலை பிரிவு செயலாளர் MP.ராஜா, திருவரம்பூர் தெற்கு ஒன்றிய கழக அவைத் தலைவர் குண்டூர் செல்வராஜ், திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அவை தலைவர் N.அண்ணாதுரை, அரியமங்கலம் பகுதி கழக அவை தலைவர் கோவிந்தராஜ், திருவரம்பூர் பகுதி கழக அவைத் தலைவர் P.முருகானந்தம், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஜெ.வின் பிறந்த நாள்… திருச்சி தெற்கு அதிமுக சார்பில் மலர் தூவி மரியாதை….
- by Authour
