தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பாக பெரம்பலூர் கௌதம புத்தர் காதுகளாக சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு குன்னம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் டி இராமச்சந்திரன்
முன்னிலையில் காலை உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் வேப்பூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் தங்க. பாலமுருகன் பெரம்பலூர் நகர கழக செயலாளர் சின்னராஜேந்திரன் பெரம்பலூர் ஒன்றிய கழக செயலாலர் அருண் வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் குழந்தைவேல் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பெருமாள் மாவட்ட பாசறை செயலாளர் கமலகண்ணன் பெரம்பலூர் தொகுதி செயலாளர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.