கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இயங்கி வந்த போக்கஸ் எஜுமேட்டிக் பிரைவேட் லிமிடெட். என்ற நிறுவனத்தில் கோவையைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், சுங்கம் கிளை, ஆர்.எஸ் புரம் கிளை மற்றும் work from home -லும் பணியாற்றி வருகிறார்கள். இவர்களின் பணி என்பது அமெரிக்காவில் உள்ள மாணவர்களுக்கு இணையதளம் மூலம் வகுப்புகள் எடுப்பது. இந்த கம்பெனியில் 12 ஆண்டுகள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை பணிபுரியும் ஊழியர்களும் உள்ளனர். இந்நிலையில் திடீரென்று 25.1.2025 அன்று ஒரு மின்னஞ்சல் மூலமாக இந்த கம்பெனியில் பணி புரியும் அனைவருக்கும் கம்பெனி மூடப்படுவதாக மின்னஞ்சல் அனுப்பி உள்ளனர். அதற்கான விளக்கம் முழுமையாக வழங்கப்படவில்லை …
முன் அறிவிப்பு இன்றி மூடப்பட்ட ஐ.டி நிறுவனம்… 200க்கும் மேற்பட்டவர்கள் கோவை கலெக்டர் அலுவலகம் முற்றுகை
- by Authour