கோவை மாநகராட்சி இருக்கும் பழைய இரும்பு பொருட்களைக் கொண்டு வெளிநாட்டு பறவை தயாரிப்பு
கோவை மாநகராட்சி மூலமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு குளக்கரையில் அழகுப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவை உக்கடம் பெரியகுளம் பகுதியில் மாநகராட்சியில் இருக்கும் பழைய
இரும்பு பொருட்களைக் கொண்டு வெளிநாட்டு பறவை தயாரித்து வருகின்றனர்.
இது குறித்து சரத் கூறும்போது… சென்னையில் இருந்து நாங்கள் வந்துள்ளோம் பழைய இரும்பு பொருட்களை வைத்து கடந்த முறை கார் மற்றும் ஹேண்டு பம்ப் கிராமபோன் தயார் செய்தோம் இதனை அடுத்து தற்போது வெளிநாட்டு பறவை போன்று தற்போது தயார் செய்து வருகிறோம் ஆர்ட் வேலைப்பாடு செய்து வருகிறோம் இது இங்கு வரும் மூன்று பறவைகளை வைத்து செய்து வருகிறோம் என தெரிவித்தார்