இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மனு அளித்துள்ளர். இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் விரைந்து விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முறையிட உச்சீநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீதிபதிகள் தினேஷ், மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் எடப்பாடி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் முறையீடு செய்துள்ளார்.