சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் தேவை என அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் இன்று கோரிக்கை வைத்தார். கடந்த ஆட்சியில் எம்.எல்.ஏ.க்களுக்கு 400 பாஸ் வரை கொடுக்கப்பட்டது.தற்போது அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் கொடுப்பதில்லை எனவும் , அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் தேவை என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்துள்ளார்
