Skip to content
Home » மை அழிகிறது…. அதிமுக வேட்பாளர் புகார்

மை அழிகிறது…. அதிமுக வேட்பாளர் புகார்

ஈரோடு கிழக்குத்தொகுதி அதிமுக வேட்பாளர்  தென்னரசு இன்று காலை கல்லுபிள்ளையார் கோவில் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் அவர் கூறியதாவது:

ஈரோடு கிழக்குத் தொகுதியில் தரமற்ற மை பயன்படுத்தப்படுகிறது.  மை சிறிது நேரத்தில்  அழிந்து விடுகிறது. இது குறித்து புகார் செய்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *