Skip to content

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • by Authour

இந்தோனேசியாவின் வடக்கு பகுதியில் உள்ள டூபன் என்ற இடத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7 புள்ளிகளாக பதிவானது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் பீதியடைந்து வீதிகளுக்கு ஓடிவந்தனர். சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!